இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையினர் யாழ்.மாநகரசபைக்கு விஜயம்

கொழும்பு மாநகர மேயர் ரோஸி உள்ளிட்ட குழுவினர் இன்று (19) காலை யாழ்.மாநகரசபைக்கு வருகைதந்துள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பங்குபெற்றவில்லை. பிரதி மேயர் துரைராஜா ஈசன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related Articles

Leave a Reply

Back to top button