இலங்கைசமீபத்திய செய்திகள்

எம்.பியாகின்றார் வஜிர – அமைச்சுப்பதவியும் கிடைக்கலாம்

நாடாளுமன்றத்தில் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிரஅபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (22) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியீட்டு அறிவித்துள்ளது.

இதன்படி, விரைவில் வஜிர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் என்றும், அமைச்சுப்பதவியும் வழங்கப்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button