இலங்கைசெய்திகள்

அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா

அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button