இலங்கைசமீபத்திய செய்திகள்
ஹரின், மனுஷ இராஜினாமா
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டா, மனுஷ நாணயகார ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நேற்று (09) நாட்டில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடுத்து அவர்கள் தமது அமைச்சுப்பதவிகளை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இராஜினாமா செய்துள்ளனர்.