இலங்கைசெய்திகள்

ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்கப்போவதில்லை ஐக்கியமக்கள் சக்தி அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமைச்சரவையில் பங்கேற்கப்போவது என எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அறிவிக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button