இலங்கைசெய்திகள்

விபசார விடுதி சுற்றிவளைப்பு– ஏழு போ் அதிரடி கைது!!

arrested

[19:40, 11/18/2021] +94 75 578 9836: கல்கிஸை பிரதேசத்தில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த விபாசர விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். அவர்களில் ஆறு போ் உள்ளடங்குவதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டனா்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் ரைகதுசெய்யப்பட்டுள்ளனா்.

20 தொடக்கம் 48 வயதுக்கிடைப்பட்ட மொரட்டுவை, ரத்மலானை, பொல்கசோவிட, யட்டியந்தோட்டை மற்றும் பொரலந்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


🥏 எமது உத்தியோகபூர்வ WhatsApp குழுவில் இணை…
[20:06, 11/18/2021] +94 75 578 9836: விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான மட்டு முன்னாள் மேயர் சிவகீதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

✍︎ 𝑷𝒖𝒃𝒍𝒊𝒄 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑵𝒆𝒘𝒔
➪2021.11.18

மட்டக்களப்பில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வாரன சிவகீதா பிரபாகரனை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில். இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்பாக அமைந்திருந்து மாநகர சபை முன்னாள் மேயரான சிவகீதாவின் தங்கு விடுதியில் இயங்கி வந்த விபசார விடுதியை கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட விடுதியை நடத்திவந்த குற்றச்சாட்டில் சிவகீர்த்தாவையும் கைது செய்தனர்

பின்னர் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை குறித்த வழக்கை விசாரணை ஏடுத்துக் கொண்ட நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகரசபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button