Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம்!!

Jaffna

இன்றைய தினம்  (18.07.2024 ) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான வரவேற்பும் சொற்சமர் விவாதப் பயிலரங்கும் இடம்பெறவுள்ளது. 

 வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து பயன்பெறுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button