இலங்கைசெய்திகள்

மேலும் 372 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!!

korona

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 372 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 25 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button