மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற தேடுதலின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.