இலங்கைசெய்திகள்

பொன் அகவை உறவுகளை வாழ்த்தும் இன்னமுத நிகழ்வு!!

Birthday

 யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றலை நிறைவு செய்து 2002 இல் வெளியேறிய வணிக முகாமைத்துவ மாணவர்களில் ஐம்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த உறவுகளை வாழ்த்தும் நிகழ்வு நேற்றைய தினம் (12.07.2025) கண்டி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள venue green star villa எனும் இடத்தில்  நடைபெற்றது .

மிக கோலாகலமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொன்னகவை கண்ட உறவுகளை வாழ்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நிழல்கள் சில உங்கள் பார்வைக்கு…

Related Articles

Leave a Reply

Back to top button