Uncategorized

பதில் ஜனாதிபதியானார் ரணில்!!

சற்று முன்னர் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னால் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button