செய்திகள்பொருளாதார செய்திகள்

பணவீக்கம் இலங்கையில் அதிகரிப்பு!!

srilanka

ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயமானது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கமானது தற்போது 2.1 உயர்ந்து தற்போது கடந்த ஒக்டோபர் மாதம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையானது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவை இடம்பெற்றது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button