கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நேற்று நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.