தந்தை செல்வாவின் வழியில் நேர்மையுடன் செயற்படுவார்களானால் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளோம் என் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.