இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் பணிபுரியும் 103 சீனப்பிரஜைகளுக்கு கொவிட் தொற்று!!

Covid - 19

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீனப்பிரஜைகளுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் 10 நாட்களுக்குள் நாட்டிற்கு வந்தவர்கள் எனவும் இருப்பினும் தொற்று விடயம் குறித்து இன்னும் பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனவும் அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button