இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகை ( 18.10.2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1. 

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்!!

இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.

ஒல்லாந்தர்கால நாணயங்களுடன் ஒருவர் கைது!!

ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் 2 நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் ஹற்றனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

3.

நிமோனியா காய்சலால் இளம் குடும்பப்பெண் மரணம்!!

யாழ்ப்பாணம் – கோப்பாயைச் சேர்ந்த இளம் குடுமபப்பெண்ணொருவர் நிமோனியா காய்ச்சலால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

4.

அரிக்குத் தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

5.

ஏற்கனவே இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!!

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற தொடர்பில்  பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு  சி.ஐ.டிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button