இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

இன்று முதல் இந்திய கப்பல் சேவை ஆரம்பம்!!

நாகபட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2.

தேர்தல் போட்டிக்களத்தில் 39 வேட்பாளர்கள்!!

எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்துள்ளனர். 

3.

தடையை நீடித்தது கனடா!!

விடுதலைப்புலிகள் மீதான தடையை கனடா அரசாங்கம் நீடித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்ஙத்தினுடைய வெளிவிவகார அமைச்சு இதனை வரவேற்றுள்ளது. 

4.

யாழில் பழமையான கோயிலில் வழிபட அனுமதி!! 

கடந்த 30 அண்டுகளாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button