புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் லோகதாஸ் கோகிலா தம்பதியினர் தமது புதல்வியான யஸ்வினியின் அகவை தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது மகளின் பிறந்தநாளில் மாணவர்களின் கல்விக்கு ஒளியூட்டி மகிழும் பெற்றோருக்கு
மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் இவரது பிறந்த நாளில் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.