செய்திகள்புலச்செய்திகள்

அகவைநாளில் அன்போடு செய்த உதவி!!

Help

கனடாவில் வசித்துவரும் Joanna Kupanan அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு

மிகவும் வறுமைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு பெற்றோரினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தங்கள் மகளின் பிறந்த தினத்தில் வறுமை நிலையில் உள்ள உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ள பெற்றோருக்கு

பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button