இலங்கைசெய்திகள்

வவுனியாவில் சுயதொழில் மேற்கொள்ள புலம்பெயர் உறவுகள் உதவி!!

help

நேற்று, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால் பெண்தலைமைத்துவக் குடும்பத்திற்கு சுயதொழில் மேற்கொள்வதற்கு புலம் பெயர்ந்த உறவுகளினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது . 


புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் தாயக உறவான விதுர்சிகாவின் நிதி  உதவியில் முரளியின் ஒழுங்கமைப்பில் பெண் தலைமைத்துவக்குடும்பம் ஒன்றிற்கு சுயதொழில் மேற்கொள்வதற்கு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு . எஸ். சந்திரகுமாரினால் பத்தாயிரம் ரூபாய் நிதியும் மூன்று குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


செய்தியாளர்  கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button