இலங்கைசெய்திகள்

பிரதமர் மகிந்த ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாடு!!

mahinda

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறிநிவாச தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்த பிரதமர், அதனை தொடர்ந்த வணக்கத்திற்குரிய தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ மற்றும் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button