நோர்வேயில் வசித்துவரும் நவரட்ணம் மதிவதனி அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு
மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
தமது பிறந்த தினத்தில் வறுமை நிலையில் உள்ள உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ள மதிவதனிக்கு
பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் தமது நிறைவான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.