இந்தியாசெய்திகள்

தந்தையின் காரில் சிக்கி உயிரிழந்த 4 வயது மகன்!!

death

தெலங்கானாவில் 4 வயது மகன் விளையாடுவதை கவனிக்காத தந்தை அவன் மீது காரை ஏற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹைதரபாத்தின் LB Nagar-ன் Mansoorabad பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த SUV காரை ஸ்டார்ட் செய்த லக்ஸ்மன் என்பவர் காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் சத்விக் வந்துள்ளான்.

அதைக்கவனிக்காத லக்ஸ்மன் காரை இயக்கியபோது சாத்விக் கார் டயரில் சிக்கினான். படுகாயமடைந்த சாத்விக் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button