இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.

இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ரூ.4,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.65,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button