இலங்கைசெய்திகள்

சுமந்திரன் – சாணக்கியன் கனடாவில் ஏற்பட்ட நிலை குறித்து மாவையின் முடிவு!!

sumandran- sanakkiyan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த சிலரால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியின்போது மாவை சேனாதிராஜா கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button