
வடமராட்சி கிழக்கு ஜே 435 பகுதியில் இரகசியமான முறையில் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண காட்சிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையால் மக்களின் கடல் நிலங்கள் மற்றும் காணிகள் இரகசியமான முறையில் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
.