இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்றினால் மேலும் 21பேர் மரணம்!

நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (திங்கட்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button