இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்றினால் மட்டுவில் பகுதியில் ஒருவர் உயிரிழப்பு!!

madduvil

மட்டுவில் தெற்குப் பகுதியில் கொரோனா தொற்றினால் நேற்று நள்ளிரவு இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் தடிமன் காணப்பட்டதால் சில நாட்களின் முன்னர் தனியார் வைத்தியசாலையில் அன்ரிஜன் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தபோதும் உடனடி மருத்துவ கண்காணிப்பு இன்மையால் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்ற வேளை இவர் உயிரிழந்துள்ளார் எனவும்
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவருகின்றது.

தற்போது உடலம் சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button