இலங்கைசெய்திகள்

கொந்தளித்த மக்கள் கிண்ணியாவில் எம் பி வீட்டின் மீது தாக்குதல்!!

kinniya

கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் வெகுண்டெழுந்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

கிண்ணியாவில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Leave a Reply

Back to top button