இந்தியாசெய்திகள்

ஒத்திவைக்கப்பட்டது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!!

india

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button