கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் ஐந்தாவது அமர்வு!!

Seminar

ஐவின்ஸ் தமிழ் இணையத்தளம் முன்னெடுக்கும்  ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின்  ஐந்தாவது  அமர்வு எதிர்வரும் புதன் கிழமை  (07.08.2024)  மாலை 7.45 மணி தொடக்கம் 9.15 மணி வரை  zoom ஊடாக நடைபெறவுள்ளது.

இக் கருத்தரங்கில், யாழ்.  இந்துக் கல்லூரி பிரதி அதிபர் உயர் திரு என். விமலநாதன்   அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கவுள்ளார்.

அச்சுவேலி மத்திய கல்லூரி ஆசிரியரும் புலக்கண் வெளியீட்டு ஆசிரியருமான திரு. த. மதன்ராஜ்  வளவாளராக தமது வழிகாட்டலை முன்னெடுக்கவுள்ளார்.

மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button