இலங்கைசெய்திகள்

இரசாயனஉர இறக்குமதிக்கு அனுமதி!!

srilanka

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அனுமதி வழங்கப்படும் நிலையில் இன்றிரவு இதற்கான வர்த்தமானி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button