இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ்.வடமராட்சி – உடுப்பிட்டியில் மாணவன் தற்கொலை!!

உடுப்பிட்டியைச் சேர்ந்த சுரேஸ்குமார் பவித்திரன் என்ற ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான இவர் இன்று அதிகாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களின் பின்னர் இன்று பாடசாலை ஆரம்பித்த நிலையில் மாணவனின் இந்த முடிவு பெற்றோர்கள் மத்தியில் பலவாறான யோசனைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது. தற்போதைய கொவிட் தொற்று காலத்தில் மனஅழுத்தம் பலரையும் ஆக்கிரமித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button