World
-
தொழில்நுட்பம்
வரலாற்று மேதை – ஸ்டீபன் ஹாக்கிங்!!
எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது, எண்ணங்களே இனிமை தருகிறது, எண்ணங்களே நிம்மதி தருகிறது, எண்ணங்கள் வண்ணமாக அமையாது விட்டால். வாழ்க்கைஅர்த்தமற்றுப்போய்விடும். முயற்சி திருவினை யாக்கும்….. முயற்றின்மை இன்மை புகுத்தி…
-
உலகம்
திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!
தஞ்சையிலிருந்து கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தரின் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
-
கட்டுரை
மரணித்துப் போன மனிதநேயம்!! உலக மனிதநேய தின சிறப்புக் கட்டுரை – கோபிகை!!
அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம்…
-
புலச்செய்திகள்
லண்டன் ரயில் நிலையத்தில் தீ விபத்து!!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரயில்…
-
முத்தமிழ் அரங்கம்.
குமரித்தீவு – சிறுகதை!!
குமரித்தீவு – சிறுவர் கதை. ஆக்கம் – தமிழரசி. குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ காடுகள் சூழ்ந்த அழகிய தீவு.…
-
உலகம்
சிரிய எல்லையில் வான் தாக்குதல்!!
சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ…
-
கட்டுரை
ஜப்பானின் ஜனனம் – சி. நற்குணலிங்கம்!!
ஆசியாக் கண்டத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக விளங்குவது ஜப்பான் நாடு. இது கொக்கைடோ, கொன்சு,சிக்கோக்கு, கியூசு என நான்கு பிரதான தீவுகளைக் கொண்டது. பன்னிரண்டுகோடி சனத்தொகைகொண்ட நாடாகும்.உலக சனத்தொகையில்…
-
கவிதை
நான் யாரோ? {கவிதை} – கோபிகை!!
நான்பட்டாம் பூச்சியின்சின்ன இறக்கைநான்வானவில்லின்வண்ண ஓவியம்நான்மலர்ச்சோலையின்பூவிதழ்.நான்மேகமங்கையின்மெல்லிய வர்ணம்.நான்பூமி வீசும்அடர் பனி.நான்மலைமுகட்டின்உச்சிப்புள்ளி.நான்வனாந்தரத்தின்வறட்சிவெடிப்பு.நான்குயில் கூவும்மெல்லிசை.நான்மழைக்கீற்றின்சரிவான தூறல்,நான்மண் பேசும்மகரந்த வாசனை.நான்மயில் ஆடும்கதகளி.நான்விடியல் தேடும்ஒற்றை நட்சத்திரம்.நான்இயற்கை நெய்தபட்டுப்புடவை.யாரோ நான்யாரோ? கோபிகை.
-
கட்டுரை
மனம் என்பது சொற்களின் களஞ்சியம் – கட்டுரை!!
நாம் கடந்துவந்த காலம் வசந்தகாலம் போன்றது. அதாவது எமதுசிறுவயதுப் பராயம் வண்ணங்களால் ஆனதென்பது உண்மைதானே .அந்தப் பராயத்தில் எத்தனை சொற்களை கேட்டிருக்கின்றோம், எத்தனைவார்த்தைகள் நெஞ்சுக்கூட்டுக்குள் குமிழியிட்டிருக்கிறது. பொங்கிப்…
-
செய்திகள்
நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி கத்திக் குத்துக்கு இலக்கானார்!!
இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் மேடை நிகழ்வொன்றின்போது , கத்திக் குத்துக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சையில்…