#Sri Lanka
-
இலங்கை
அதிகரிக்கவுள்ள முக்கிய கட்டணம்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த யோசனைக்கு…
-
இலங்கை
மூன்று தொடருந்து சேவைகள் இன்றும் இரத்து!!
தொடருந்து இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் மூன்று தொடருந்து சேவைகள் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களம் இவ் விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…
-
இலங்கை
30 வருடங்களுக்கு மேல் பி.பி.சியில் பணியாற்றிய இலங்கையர் மரணம்!!
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ்அழகையா , மரணமடைத்துள்ளதாக கூறப்படுகிறது. புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர்.காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர்…
-
இலங்கை
காணாமல் போன இளம் தாயும் குழந்தையும் , இந்தவாரம் மீட்பு!!
காணாமல் போன இளம் தாயும், அவருடைய ஒன்றரை வயது குழந்தையும் எட்டு நாட்களுக்குப் பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு …
-
இலங்கை
ரயில் சேவைகள் இரத்து!!
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றிரவு 8 ரயில் சேவைகளும் நாளை காலை 8 அலுவலக ரயில் சேவைகளும் இரத்து.செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
-
செய்திகள்
இலங்கையில் புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு!!
இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வரவுள்ள புதிய கட்டுப்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வர்த்தக…
-
இலங்கை
உஸ்பெகிஸ்தானில் இலங்கை மாணவர்களின் சாதனை!!
17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற…
-
இலங்கை
இலங்கையில் டொலரின் பெறுமதி 400 ரூபா ஆகுமா!!
நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த…
-
இலங்கை
வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் அறிவிப்பு!!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை…
-
Breaking News
பரீட்சை திகதிகள் வெளிவந்தன!!
இந்த ஆண்டுக்கான (2023) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 15ஆம்…