#Sri Lanka
-
இலங்கை
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல்!!
மாணவர்கள் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின்…
-
இலங்கை
பாடசாலைகளின் 2ம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு!!
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி…
-
இலங்கை
செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!!
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமேல்…
-
இலங்கை
சாதாரண தரப் பரீட்சை 10ம் தரத்தில் நடைபெறுமா!!
எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு…
-
செய்திகள்
மொபைல் போன் பாவிப்பவர்களுக்கு 1 லட்சம் வரி!!
கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டியவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான உறுப்பினரான சுதத் சந்திரசேகரவின்…
-
இலங்கை
மர்மக் காய்ச்சலால் இலங்கையில் இருவர் மரணம்!!
குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கனேவத்த ஹிரிபிட்டிய…
-
இலங்கை
இளைஞர் ஒருவரைக் காணவில்லை- பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிசார்!!
மினுவாங்கொடையில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல்…
-
இலங்கை
விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!!
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து…
-
இலங்கை
கந்தானையில் தீ விபத்து – 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக்…
-
இலங்கை
நாடு முழுவதும் 40 000 போலி வைத்தியர்கள்!!
நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக GMOA தெரிவிப்பு. நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய…