இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 3 ஆவது இடம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 5 ஆவது மத்திய,தெற்கு ஆசிய ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான சிரேஷ்ட  பிரிவில்  இலங்கை அணி மூன்றாவது இடத்தை வென்றது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் இப்போட்டித் தொடரில் விளையாடியிருந்தன.

இதில் இலங்கை ஆண்களுக்கான  சிரேஷ்ட பிரிவில் விளையாடியிருந்த ருச்சிர சஞ்சன, ஹங்ச கயஷான், ஜூட் மலித், உதித்த சங்கல்ப ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டிப் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button