
எதிர் வரும் நவம்பர் மாதம் தரம் 5 பரீட்சைக்கு தோற்றும் புலமைப்பரிசில் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் நோக்கில் நுண்ணறிவு மீட்டல் வகுப்புகள் ஐவின்ஸ் தமிழால் இவ்வாரம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது . இவ்வகுப்புகள் வாரத்தில் இரண்டு நாட்கள் இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரை சூம் ஊடாக இடம்பெறும். வளவாளர்களாக புலமைச்சுடர
பிரபல ஆசிரியர்கள் பங்குபற்ற உள்ளனர்.
பங்கு பற்ற விரும்புவோர்
0776044212என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நேரஅட்டவனணயை அறிந்து கொண்டு எமது வைபர் குழுவில் இணைந்து பங்குபற்ற முடியும்.