இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி செயலணிக்கு தலைமை வகிக்கும் குற்றவாளி – நகைச்சுவை என்கிறார் சாணக்கியன்

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்பதற்கான வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள செயலணி, “முரண்பாட்டின் வரைவிலக்கணம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் சட்டத்தை அமுல் செய்யமுடியாது போனால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) கேள்வியெழுப்பியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button