இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலை!!

Petar ilansheliyan

முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காகச் சென்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவரது மனைவி உட்பட பலர் சுடர் ஏற்றுவதற்காக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் சற்று முன்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button