இலங்கைசெய்திகள்

காற்றழுத்த தாழமுக்கம் வடமாகாணம் நோக்கி நகர்வு!!

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வட மாகாண கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப் படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக , இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button