Breaking Newsஇலங்கைசெய்திகள்

ஹற்றனில் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

Leave

 தற்போது இலங்கையில் நிலவும்  சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாளைய தினம் (04-07-2023) இந்த விடுமுறை வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button