இலங்கைசமீபத்திய செய்திகள்

24-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபார்வையில்

Lead news

24-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
1) இன்னும் இருவாரங்களில் சர்வகட்சி அரசாங்கம்: உயர்வட்டாரங்கள
2)ரணில் மன்ணிப்பு கோர வேண்டும்: பொது அமைப்புகள்
3)யாழ் போக்குவரத்து டிப்போ ஊழியர்கள் பணி புறக்கணிப்பு :
தனியார் பஸ் ஊழியர்களுடனான முரன்பாடே காரணம்
4)யாழ்ப்பாணத்தில் பரவலான மழை வீழ்ச்சி
5)திட்டமிட்ட படி பாடசாலைகள் திங்கள்
ஆரம்பம்
6)லண்டனில் வெப்பம் தணிகிறது
7)வீதிகளில் அதிக அளவான வாகனங்கள் போக்குவரத்தில் :பெற்றோல் விநியோகம். சீரடைகிறது
8)நேற்று வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் களேபரம்: 3நாட்கள் வரிசையில் நின்ற மக்களை ஒரம்கட்டி வாகன இலக்க படி பெற்றோல் விநியோக நடவடிக்கையே காரணம்
9)நேற்றும் எரிபொருள் காவலால் இருவர் வீண் இறப்பு
10)ஒரு பொதுத்தேர்தல் / ஜனாதிபதி தேர்தலோ வைக்காமல் அரசு அதிகாரத்தை பயன்படுத்த கூடாது : சுமந்திரன

Related Articles

Leave a Reply

Back to top button