22-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்
Lead news
1,எந்த அழுத்தம் காரணமாகவும்
கூட்டமைப்பு டலசுக்கு ஆதரவு வழங்கவில்லை . அது எமது கட்சியின் கூட்டு தீர்மானம.- மாவை
2, எரிபொருள் அட்டைக்கு நேற்று யாழில் பல இடங்களில் பெற்றோல் விநியோகம்.
3,முப்படையினருக்கு அதிகாரத்தை குவித்து விசேட வரத்த மாணி
4,இன்று தினேஸ் குனவரத்தனா பிரதமராக பதவி ஏற்கலாம்? உயர் வட்டாரம் ஊகம்
5,சர்வதேச தூதரகங்கள் ரணிலுக்கு வாழ்த்து . இணைந்து செயற்படவும் விருப்பம்!
6)ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை !
7)ரணில் நேற்று பாராளுமன்றில் பதவி ஏற்பு !
8)தன்னை பதவிக்கு கொண்டுவந்த மக்கள் போராளிகளை ரணில் மதித்து செயற்படுவார் என நம்புகிறேன்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
9)ஆர்பாட்ட கார்ர்களை அகற்றும் ராணுவம்.
10, இன்று அல்லது நாளை சரவகட்சி அமைச்சரவை உருவாகும்.
11,ரணில் – சஜித் நேற்று முக்கிய சந்திப்பு
12, எரிபொருள் விநியோக அட்டை முறமையை குழப்ப சில விசமிகள் முயற்சி – யாழ் அரச அதிபர்
13, ஐ.தே.க தவிசாளர் வஜிர எம்பியானார்
தொகுப்பு: ஐவினஸ் தமிழ்