இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் திங்கள் முதல்…

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கொவிட் பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ,போக்குவரத்து அமைச்சில் இன்று(28) தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button