இந்தியாஇலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வட மாகாண ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய துணைத்தூதுவர்

இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்று (2) சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இந்தியத் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்பம், விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button