இலங்கை மின்சாரசபை, யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.