செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2021: விருது பெற்றவர்கள் முழு விவரம்..!

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்றது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

  • அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி விருது- ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • அதிக விக்கெட்டுகள்: ஊதா தொப்பி- ஹர்ஷல் படேல் (ஆர்.சி.பி)
    *வளர்ந்துவரும் வீரருக்கான விருது- கெய்க்வாட்
    *போட்டிகளில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதற்கான விருது(ஃபேர் ப்ளே அவார்ட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

*சிறந்த கேட்ச்- ரவி பிஸ்னாய் (பஞ்சாப் கிங்ஸ்)
*சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது- ஷிம்ரன் ஹெட்மயர் (டெல்லி கேபிடல்ஸ்)
*அதிக சிக்ஸர் அடித்தவருக்கான விருது- பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல்
*அதிக பவுண்டரிகள் – ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் 2021: விருது பெற்றவர்கள் முழு விவரம்..!

Related Articles

Leave a Reply

Back to top button