உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

உலக வாழ் தமிழர்களுக்கு கனடாவில் இருந்து வந்த தீபாவளி வாழ்த்து

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அரச தலைவர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கனேடிய அமைச்சர் Marci Ien அவர்கள் உலக வாழ் தமிழர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!  இந்த பண்டிகை மேலும் பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க அனைவரும் வளமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button