இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்
மட்டுவில்தெற்கில் இளம் தந்தை அகால மரணம்!
மட்டுவில் தெற்கு கண்ணன் ஆலய வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஓருவர் தீடிரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இன்று இரவு 9 மணியளவில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் மரணமாணதாக செய்திகள் தெரிவிக்கின்றன . உயிர ிழந்தவர் என். கிசோக்கீதன் எனவும் உடல் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது .இவரது தந்தை இறநது ஒருவருடம் கூடமாகாதநிலையில் இவர் மரணமடைந்தது அப்பகுதியில் ஆழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .